Saturday, 11 October 2014

1920139_605722882841013_555967017_n                                                                         
             நாகரிகம் அடைவதில் தவறில்லை, அதை அடையும் வழிகளில் தான் நாம் தவறிழைக்கின்றோம். எம்மினிய தமிழ் மக்களே! நாம் ஓரினமாக ஒரு சமூகமாக நின்று  ஒர் மொழியாம் தமிழ் மொழி பேசி என்றும் விருப்பாய், இருப்பாய் தமிழா நெருப்பாயை! துரத்தப்பட்டு தூவப்பட்டவர்களாகவே நம் சமூகம் உலகெங்கும் வியாப்பித்து இருக்கிறது. தூவப்பட்ட அனைவரும் ஒன்றுபட்டு துருவங்களாவோம்.
எங்கள் அங்கத்தினரின் மின்னஞ்சல் முகவரியும், அவர்களது தொலைபேசியும் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது  ஜாதகம் பெற்றுக்கொள்ளவும், நேரடி உரையாடல் செய்யவும் மட்டுமல்லாது, எங்களுடன் உரையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே எம்மினிய தமிழ் மக்களே! நீங்கள் எம்மிணையத்தளத்தில் எங்குமே தனித்து விடப்படவில்லை, என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அது மட்டுமல்லாது, எம்மிணையத்தில் தவறு இழைப்பவர்களை உடனடியாக எம்மிடம் சுட்டிக்காட்ட, (REPORT VIOLATION) எனும் ஒரு பொத்தானை அழுத்தி எமக்கு தெரியப்படுத்த முடியும்.இம்முறை மூலம் உங்கள் பாதுகாப்பும் எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil--Vivakam-Final

No comments:

Post a Comment